பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் பிராசஸர் அறிமுகம் – எந்தெந்த மாடல்களில் கிடைக்கும் தெரியுமா?

Loading… குவால்காம் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது பிளாக்‌ஷிப் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.மேலும் புது பிராசஸர் எந்தெந்த மாடல்களில் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.குவால்காம் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸரை குவால்காம் டெக் சம்மிட் 2022 நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய பிராசஸர் முந்தைய ஜென் 1-ஐ விட 35 சதவீதம் மேம்பட்ட செயல்திறன், 40 சதவீதம் மேம்பட்ட மின்திறன் பயன்பாடு வழங்குகிறது. இந்த பிராசஸர் புதிய 1-4-1 … Continue reading பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் பிராசஸர் அறிமுகம் – எந்தெந்த மாடல்களில் கிடைக்கும் தெரியுமா?